வீடு / சமையல் குறிப்பு / சேமியா கிச்சடி

Photo of Vermicelli Kichadi by Jayasakthi Ekambaram at BetterButter
255
0
0.0(0)
0

சேமியா கிச்சடி

Dec-11-2018
Jayasakthi Ekambaram
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

சேமியா கிச்சடி செய்முறை பற்றி

சேமியா உடன் காய்கறிகள் சேர்த்து செய்யும் உப்புமா

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. சேமியா 200 கிராம்
  2. வெங்காயம் ஒன்று
  3. தக்காளி ஒன்று
  4. கேரட் ஒன்று
  5. பச்சைமிளகாய்-2
  6. கறிவேப்பிலை ஒரு கொத்து
  7. கொத்தமல்லி தழை அரை கைப்பிடி அளவு
  8. இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு டீஸ்பூன்
  9. கடுகு ஒரு ஸ்பூன்
  10. பட்டை ஒன்று
  11. கிராம்பு ஒன்று
  12. எண்ணெய் 3ஸ்பூன்
  13. உப்புத் தூள் ஒன்றரை ஸ்பூன்

வழிமுறைகள்

  1. 200 கிராம் சேமியாவை 400ml கொதிக்கும் தண்ணீரில் 1 ஸ்பூன் உப்பு போட்டு 3நிமிடம் வேக வைக்கவும்
  2. கொதிக்கும் தண்ணீரை வடிகட்டி அதன் மேல் குளிர்ந்த நீரை ஊற்றவும்
  3. அடுப்பில் வாணலியை வைத்து கடுகு பட்டை கிராம்பு தாளிக்கவும்
  4. பொடியாக நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் தாளிக்கவும்
  5. துருவிய கேரட்டை போட்டு வதக்கவும்
  6. பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை தக்காளியை போட்டு வதக்கவும்
  7. இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்க்கவும்
  8. சிறிது நேரம் நன்றாக பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்
  9. வடிகட்டிய சேமியாவை அதில் போட்டு அரை ஸ்பூன் உப்பு போட்டு நன்றாக வதக்கவும்
  10. கொத்தமல்லி தழை தூவி அலங்கரிக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்