வீடு / சமையல் குறிப்பு / சிவப்பு அவல் கார கொழுக்கட்டை

Photo of Red Poha  Kara kozhukattai by Krishnasamy Vidya Valli at BetterButter
434
0
0.0(0)
0

சிவப்பு அவல் கார கொழுக்கட்டை

Dec-11-2018
Krishnasamy Vidya Valli
2 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சிவப்பு அவல் கார கொழுக்கட்டை செய்முறை பற்றி

அம்மாவாசை இரவில் பலகாரத்திற்கு அம்மா இந்த கொழுக்கட்டை செய்வார்கள். நேரம் அதிகம் ஆகாது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • பாய்ளிங்
  • ஸ்டீமிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சிவப்பு அவல் 2 கப்
  2. துவரம் பருப்பு 1/8 கப்
  3. மிளகாய் வற்றல் 3 அல்லது 4
  4. உப்பு 1 தேக்கரண்டி
  5. பெருங்காயம் 1/4 தேக்கரண்டி
  6. தேங்காய் துருவல் 1/3 கப்
  7. தாளிக்க
  8. தேங்காய் எண்ணெய் 2 தேக்கரண்டி
  9. கடுகு உளுத்தம் பருப்பு தலா 1 தேக்கரண்டி
  10. கருவேப்பிலை 3 ஆர்க்கு

வழிமுறைகள்

  1. அவலை ரவை போல திரிக்கவும்
  2. துவரம்பருப்பு உப்பு பெருங்காயம் மிளகாய் வற்றல் சேர்த்து திரிக்கவும் . திரித்த அவலுடன் சேர்த்து கலந்து கொள்ளவும்
  3. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றைத் தாளித்து ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து நன்றாக கொதித்ததும் பொடித்து வைத்ததை சேர்த்து கிளறவும்
  4. தேங்காய் துருவல் சேர்த்து கிளறி அடுப்பை அணைத்து விட்டு ஆறவிடவும்
  5. ஆறவைத்து கொழுக்கட்டைகளாகப் பிடித்து ஆவியில் 5 முதல் 10 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்
  6. சூடாக சட்னியுடன் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்