வீடு / சமையல் குறிப்பு / தனி தேங்காய் கெட்டி சட்னி

Photo of Full coconut ketti chutney by Krishnasamy Vidya Valli at BetterButter
344
0
0.0(0)
0

தனி தேங்காய் கெட்டி சட்னி

Dec-11-2018
Krishnasamy Vidya Valli
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

தனி தேங்காய் கெட்டி சட்னி செய்முறை பற்றி

அம்மாவின் பேவரிட் சட்னி இது. ஊருக்கு எடுத்து செல்லும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள இந்த சட்னி செய்வார்கள்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • கண்டிமென்ட்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. தேங்காய் துருவல் ஒரு கப்
  2. புளி ஒரு சிறிய துண்டு
  3. உப்பு அரை தேக்கரண்டி
  4. பச்சை மிளகாய் 2 அல்லது 3
  5. தாளிக்க
  6. தேங்காய் எண்ணெய் 1 தேக்கரண்டி
  7. கடுகு உளுத்தம்பருப்பு தலா 1 தேக்கரண்டி
  8. கருவேப்பிலை இரண்டு ஆர்க்கு
  9. பெருங்காயம் 2 சிட்டிகை விருப்பப்பட்டால் மட்டும்

வழிமுறைகள்

  1. தேங்காய் துருவல் உப்பு பச்சை மிளகாய் புளி சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாக தண்ணீர் விடாமல் அரைக்கவும்
  2. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றைத் தாளித்து சேர்த்துப் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்