வீடு / சமையல் குறிப்பு / உருளைக்கிழங்கு காரக்கறி

Photo of Spicy Potato Curry by Sowmya Sundar at BetterButter
390
0
0.0(0)
0

உருளைக்கிழங்கு காரக்கறி

Dec-11-2018
Sowmya Sundar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

உருளைக்கிழங்கு காரக்கறி செய்முறை பற்றி

பொடிகள் சேர்த்து செய்த உருளைக்கிழங்கு கார கறி அம்மாவின் கைவண்ணத்தில். ரசம், தயிர் சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • பிரெஷர் குக்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. உருளைக்கிழங்கு 1/2 கிலோ
  2. எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன் + 1 டீஸ்பூன்
  3. கடுகு ,உளுத்தம் பருப்பு ,சீரகம் தலா 1/4 டீஸ்பூன்
  4. கறிவேப்பிலை சிறிதளவு
  5. தேவையான பொடிகள் :
  6. மஞ்சள் தூள் 1/2 டீஸ்பூன்
  7. மல்லி தூள் 1 டீஸ்பூன்
  8. மிளகாய் தூள் 1/2 டீஸ்பூன்
  9. மிளகு தூள் 1/4 டீஸ்பூன்
  10. இட்லி மிளகாய் தூள் 1/2 டீஸ்பூன்
  11. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. பெரிய உருளைக்கிழங்கை சேர்த்து வேக வைத்து தோல் உரித்துக் கொள்ளவும்
  2. ஒரு பாத்திரத்தில் அனைத்து பொடிகளையும் சேர்த்து அதில் உருளைக்கிழங்கை போட்டு ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு நன்றாக கலந்து பத்து நிமிடங்கள் வைக்கவும்
  3. கடாயில் இரண்டு டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு ,சீரகம், கறிவேப்பிலை தாளித்து ஊற வைத்த உருளைக்கிழங்கை போட்டு நன்றாக கிளறி விடவும்
  4. அடுப்பை சிம்மில் வைத்து சிறிது நேரம் நன்கு ரோஸ்ட் செய்து இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்