வீடு / சமையல் குறிப்பு / பீட்ரூட் பொரியல்

Photo of beetroot stir fry by Wahida Abdul Hameed at BetterButter
338
0
0.0(0)
0

பீட்ரூட் பொரியல்

Dec-11-2018
Wahida Abdul Hameed
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பீட்ரூட் பொரியல் செய்முறை பற்றி

சத்துக்கள் நிறைந்த பீட்ருட் பொரியல்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸ்டிர் ஃபிரை
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பீட்ரூட் 2 பெரியது
  2. வெங்காயம் ஒன்று
  3. பச்சை மிளகாய் ஒன்று
  4. கருவேப்பிலை சிறிதளவு
  5. மஞ்சள் தூள் அரை தேக்கரண்டி
  6. உப்பு ருசிக்கேற்ப
  7. கடுகு ஒரு ஸ்பூன்
  8. சீரகம் ஒரு ஸ்பூன்
  9. உளுந்து ஒரு ஸ்பூன்
  10. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், உளுந்து, கருவேப்பிலை, பச்சை மிளகாய் போட்டு தாளிக்கவும்.
  2. அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு லேசாக வதக்கி, நறுக்கிய பீட்ரூட்டை போடவும்
  3. பச்சை வாசனை போகும் வரை வதக்கி உப்பு மஞ்சள்தூள் சிறிதளவு தண்ணீர் தெளித்து மூடி போட்டு சிறிது நேரம் வேகவிடவும்.
  4. பீட்ரூட் வெந்ததும் இறுதியாக தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக கிளறி இறக்கி விடவும். சுவையான பீட்ரூட் பொரியல் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்