வீடு / சமையல் குறிப்பு / பாசிப்பருப்பு வடை

Photo of Moong dal vadai by Krishnasamy Vidya Valli at BetterButter
260
0
0.0(0)
0

பாசிப்பருப்பு வடை

Dec-11-2018
Krishnasamy Vidya Valli
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

பாசிப்பருப்பு வடை செய்முறை பற்றி

அதிக நேரம் ஊறவைக்க தேவையில்லாத வடை இது. விருந்தினர் வரோம் என்று போனில் சொன்னபின்னர் ஊட இதை எளிதில் செய்யலாம் பத்து நிமிடங்கள் ஊறினால் போதுமானது. மிகஸியிலேயே அரைக்கலாம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பாசிப்பருப்பு 1/2 கப்
  2. பச்சரிசி 2 தேக்கரண்டி
  3. பச்சை மிளகாய் மிளகாய்வத்தல் தலா 1
  4. இஞ்சி ஒரு சிறிய துண்டு
  5. உப்பு 1/2 தேக்கரண்டி
  6. பெருங்காயம் கால் தேக்கரண்டி
  7. கொத்தமல்லி கருவேப்பிலை சிறிது
  8. பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்

வழிமுறைகள்

  1. பருப்பு அரிசியை 10 நிமிடங்கள் ஊற வைக்கவும்
  2. ஊறவைத்ததுடன் பச்சை மிளகாய் மிளகாய் வத்தல் இஞ்சி உப்பு பெருங்காயம் சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்
  3. அரைத்த விழுதுடன் கருவேப்பிலை கொத்தமல்லி இலை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்
  4. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வடையாக தட்டிப்போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
  5. சூடாகப் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்