வீடு / சமையல் குறிப்பு / மட்டன் பிரியாணி

Photo of Mutton biryani by hajirasheed haroon at BetterButter
1487
0
0.0(0)
0

மட்டன் பிரியாணி

Dec-11-2018
hajirasheed haroon
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

மட்டன் பிரியாணி செய்முறை பற்றி

Tasty

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. மட்டன் துண்டுகள் அரை கிலோ
  2. பாஸ்மதி அரிசி அரை கிலோ
  3. வெங்காயம் கால் கிலோ
  4. தக்காளி நான்கு
  5. பச்சைமிளகாய்-2
  6. இஞ்சி பூண்டு விழுது 5 ஸ்பூன்
  7. புதினா ஒரு கைப்பிடி
  8. மல்லி ஒரு கைப்பிடி
  9. பிரியாணி மசாலா 5 ஸ்பூன்
  10. தயிர் ஒரு கப்
  11. பட்டை ஏலக்காய் கிராம்பு பிரிஞ்சி இலை தலா 4
  12. உப்பு தேவையான அளவு
  13. எண்ணை தேவையான அளவு
  14. தண்ணீர் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. குக்கரில் மட்டன் துண்டுடன் உப்பு இஞ்சி-பூண்டு விழுது தண்ணீர் சேர்த்து 5 விசில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
  2. அரிசியை ஊறவைத்து முக்கால் பாகம் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
  3. அகலமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை ஏலக்காய் பிரிஞ்சி இலை கிராம்பு சேர்த்து பொரியவிடவும் பிறகு வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக ரோஸ்ட் செய்யவும்
  4. வெங்காயம் வதங்கியவுடன் இஞ்சி பூண்டு விழுது தக்காளி உப்பு புதினா மல்லி இலை சிறிது நேரம் வதக்கவும்
  5. அதில் பிரியாணி மசாலா பொடி சேர்த்து சிறிது நேரம் பச்சை வாசனை போகும் வரை கிளறவும் வேகவைத்த கறியை சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விடவும்
  6. இந்த கொதித்தவுடன் அதில் வேகவைத்த பாசுமதி அரிசியை சேர்த்து கிளறி தம் வைக்கவும்
  7. மட்டன் பிரியாணி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்