வீடு / சமையல் குறிப்பு / சிக்கன் பிரியாணி

Photo of Chicken biryani by hajirasheed haroon at BetterButter
248
0
0.0(0)
0

சிக்கன் பிரியாணி

Dec-11-2018
hajirasheed haroon
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

சிக்கன் பிரியாணி செய்முறை பற்றி

Tasty

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பாஸ்மதி அரிசி அரை கிலோ
  2. சிக்கன் அரை கிலோ
  3. வெங்காயம் 6
  4. தக்காளி 4
  5. இஞ்சி பூண்டு விழுது 4 ஸ்பூன்
  6. மல்லி புதினா இலை ஒரு கப்
  7. மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை
  8. மிளகாய் தூள் இரண்டு ஸ்பூன்
  9. எலுமிச்சை சாறு 2ஸ்பூன்
  10. தயிர் அரை கப்
  11. பட்டை ஏலக்காய் கிராம்பு பிரிஞ்சி இலை தலா 2
  12. சிவப்பு மஞ்சள் நிற கேசரி பவுடர் ஒரு சிட்டிகை
  13. உப்பு தேவையான அளவு
  14. எண்ணை தேவையான அளவு

வழிமுறைகள்

  1. சிக்கன் துண்டுகளை கழுவி கொள்ளவும் பாஸ்மதி அரிசியை தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளவும்
  2. குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை ஏலக்காய் கிராம்பு பிரிஞ்சி இலை சேர்த்து பொரியவிடவும் பிறகு வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்
  3. பிறகு இஞ்சி பூண்டு விழுது சிக்கன் துண்டுகள் உப்பு சேர்த்து கிளறி விடவும்
  4. தக்காளி புதினா கொத்தமல்லி இலை சேர்த்து வதக்கவும்
  5. அதில் தயிர் மஞ்சள் தூள் மிளகாய் தூள் சேர்த்து சிறிது நேரம் கறியை நன்கு வேகவிடவும்
  6. கரி முக்கால் பாகம் வெந்தவுடன் ஊறவைத்த பாஸ்மதி அரிசி தண்ணீர் சேர்த்து 1 விசில் வேகவிடவும்
  7. ஒரு விசில் வந்தவுடன் கேசரி பவுடர் சேர்த்து கிளறி பரிமாறலாம்
  8. சுவையான சிக்கன் பிரியாணி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்