வீடு / சமையல் குறிப்பு / அதிரசம்

Photo of Athirasam by hajirasheed haroon at BetterButter
0
0
0(0)
0

அதிரசம்

Dec-11-2018
hajirasheed haroon
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

அதிரசம் செய்முறை பற்றி

Tasty

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • పండుగలాగా
  • తమిళనాడు
  • చిరు తిండి
  • తక్కువ క్యాలరీలు

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. ஈர பச்சரிசி மாவு ஒரு கப்
  2. வெல்லம் ஒரு கட்டி
  3. ஏலக்காய் 4
  4. தண்ணீர் ஒரு கப்
  5. எண்ணை தேவையான அளவு

வழிமுறைகள்

  1. வெல்லத்தை பொடித்து தண்ணீர் ஊற்றி கம்பி பதத்திற்கு பாகு காய்ச்சிக் கொள்ளவும்
  2. ஏலக்காயை நசுக்கிக் கொள்ளவும்
  3. ஒரு பாத்திரத்தில் பச்சரிசி மாவுடன் ஏலக்காய் வெல்லப்பாகு ஆகியவற்றை சேர்த்து கிளறிக் கொள்ளவும்
  4. மாவை நன்கு பிசைந்து கொள்ளவும்
  5. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடு செய்யவும்
  6. பிசைந்த மாவை வாழை இலையில் வைத்து தட்டி எண்ணெயில் போட்டு இருபுறமும் பொன்னிறமானதும் எடுக்கவும்
  7. சுவையான அதிரசம் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்