Photo of Chicken 65 by hajirasheed haroon at BetterButter
309
0
0.0(0)
0

சிக்கன் 65

Dec-11-2018
hajirasheed haroon
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

சிக்கன் 65 செய்முறை பற்றி

Tasty

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • லோ கலோரி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. சிக்கன் அரை கிலோ
  2. இஞ்சி பூண்டு விழுது 5ஸ்பூன்
  3. கான்பிளவர் மாவு 3டீஸ்பூன்
  4. மைதா மாவு 2 ஸ்பூன்
  5. சிக்கன் 65 பவுடர் ஒரு பாக்கெட்
  6. மிளகாய் தூள் இரண்டு ஸ்பூன்
  7. கரம் மசாலா ஒரு ஸ்பூன்
  8. சிவப்பு நிற கேசரி பவுடர் ஒரு பின்ச்
  9. உப்பு தேவையான அளவு
  10. எண்ணை தேவையான அளவு

வழிமுறைகள்

  1. சிக்கன் துண்டுகளை கழுவி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்
  2. பாத்திரத்தில் சிக்கன் இஞ்சி பூண்டு விழுது மிளகாய் தூள் மஞ்சள் தூள் கரம் மசாலா தூள் உப்பு கேசரி பவுடர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  3. சிறிது நேரம் ஊறவிடவும்
  4. கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிக்கன் துண்டுகளை பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
  5. சுவையான சிக்கன் 65 தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்