வீடு / சமையல் குறிப்பு / மட்டன் சுக்கா

Photo of Mutton chukka by hajirasheed haroon at BetterButter
1055
1
0.0(0)
0

மட்டன் சுக்கா

Dec-11-2018
hajirasheed haroon
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

மட்டன் சுக்கா செய்முறை பற்றி

Tasty

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. மட்டன் கால் கிலோ
  2. வெங்காயம்-3
  3. இஞ்சி பூண்டு 4 விழுது
  4. மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை
  5. தண்ணீர் தேவையான அளவு
  6. உப்பு தேவையான அளவு
  7. எண்ணை தேவையான அளவு
  8. அரைப்பதற்கு தேவையான மசாலாக்கள்
  9. சீரகம் ஒரு ஸ்பூன்
  10. சோம்பு அரை ஸ்பூன்
  11. மிளகு கால் ஸ்பூன்
  12. காய்ந்த மிளகாய் ஐந்து
  13. மல்லி விதைகள் 2ஸ்பூன்
  14. கசகசா கால்ஸ்பூன்

வழிமுறைகள்

  1. குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும் பிறகு இஞ்சி பூண்டு விழுது மஞ்சள் தூள் கரித்துண்டுகள் தண்ணீர் சேர்த்து 6 விசில் வேகவிடவும்
  2. ஒரு கடாயில் சீரகம் சோம்பு மிளகு கசகசா காய்ந்த மிளகாய் தனியா என தனித்தனியாக வறுத்து ஒன்றாக மிக்ஸியில் பொடியாக அரைத்துக் கொள்ளவும்
  3. மட்டன் நன்கு வெந்தவுடன் அதில் அரைத்து வைத்துள்ள மசாலா பவுடர் சேர்த்து சுருள கிளறவும்
  4. மல்லி இலை தூவி சாப்பிட சுவையாக இருக்கும்
  5. சுவையான மட்டன் சுக்கா தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்