வீடு / சமையல் குறிப்பு / மேகி வெஜ் நூடுல்ஸ்

Photo of Maggi vegetable noodles by hajirasheed haroon at BetterButter
1121
0
0.0(0)
0

மேகி வெஜ் நூடுல்ஸ்

Dec-11-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

மேகி வெஜ் நூடுல்ஸ் செய்முறை பற்றி

Tasty

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • லோ கலோரி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. மேகி பாக்கெட் 3
  2. வெங்காயம் 3
  3. தக்காளி-2
  4. நறுக்கிய கேரட் ஒரு கப்
  5. பீன்ஸ் ஒரு கப்
  6. உப்பு தேவையான அளவு
  7. தண்ணீர் தேவையான அளவு
  8. எண்ணை தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும் பிறகு தக்காளி உப்பு நறுக்கிய காய்கறிகள் சேர்த்து சிறிது நேரம் வேக விடவும்
  2. காய்கறிகள் முக்கால் பாகம் வதங்கியவுடன் அதில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்
  3. தண்ணீர் கொதித்ததும் மேகி மசாலா பவுடர் சேர்த்து மேகி துண்டுகளை சேர்த்து வேக விடவும்
  4. மேகி நன்கு வெந்தவுடன் பரிமாறலாம்
  5. சுவையான வெஜிடபிள் மேகி நூடுல்ஸ் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்