வீடு / சமையல் குறிப்பு / ஈஸி தக்காளி சட்னி

Photo of Easy tomato chutney by hajirasheed haroon at BetterButter
214
0
0.0(0)
0

ஈஸி தக்காளி சட்னி

Dec-11-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

ஈஸி தக்காளி சட்னி செய்முறை பற்றி

Tasty

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • லோ கலோரி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வெங்காயம் 4
  2. தக்காளி 3
  3. காய்ந்த மிளகாய் 4
  4. உப்பு தேவையான அளவு
  5. எண்ணெய் தேவையான அளவு
  6. தாளிப்பதற்கு கடுகு உளுந்து ஒரு ஸ்பூன்

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம் வதக்கவும் பிறகு தக்காளியை காய்ந்த மிளகாய் வதக்கி கொள்ளவும்
  2. உப்பு சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்
  3. வதக்கிய தக்காளி கலவையை மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும்
  4. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு உளுந்து சேர்த்து பொரியவிடவும் பிறகு அரைத்த தக்காளி கலவையை ஊற்றி சிறிது நேரம் கொதிக்க விடவும்
  5. சுவையான ஈஸியான தக்காளி சட்னி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்