வீடு / சமையல் குறிப்பு / முட்டை பணியார குழம்பு

Photo of Egg appam kulambu by hajirasheed haroon at BetterButter
302
0
0.0(0)
0

முட்டை பணியார குழம்பு

Dec-11-2018
hajirasheed haroon
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

முட்டை பணியார குழம்பு செய்முறை பற்றி

Spicy

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • பாச்சிலர்ஸ்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • லோ கலோரி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. முட்டை 4
  2. வெங்காயம் 6
  3. தக்காளி-2
  4. பூண்டு 10 பல்
  5. மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை
  6. மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்
  7. தனியா தூள் 2 ஸ்பூன்
  8. புளிக்கரைசல் கால் கப்
  9. உப்பு தேவையான அளவு
  10. எண்ணெய் தேவையான அளவு
  11. சீரகம் அரை ஸ்பூன்
  12. வெந்தயம் அரை ஸ்பூன்
  13. தேங்காய் விழுது 5 ஸ்பூன்
  14. பெப்பர் தூள் 3 ஸ்பூன்
  15. மல்லி இலை ஒரு கைப்பிடி
  16. பச்சை மிளகாய் ஒன்று

வழிமுறைகள்

  1. முட்டை பணியாரம் செய்வதற்கு::::
  2. பச்சை மிளகாய் மல்லி இலை பொடியாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் சேர்க்கவும் அதனுடன் மஞ்சள்தூள் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
  3. கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி இருபுறமும் பொன்னிறமாக சுட்டு எடுக்கவும்
  4. குழம்பு செய்வதற்கு::::
  5. கடாயில் சேர்த்து சீரகம் வெண்ணெய் சேர்த்து பொரியவிடவும் பிறகு வெங்காயம் தக்காளி பூண்டு சேர்த்து வதக்கவும்
  6. அதில் மஞ்சள் தூள் மிளகாய் தூள் தனியா தூள் சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும் பிறகு புளிக்கரைசல் ஊற்றி சிறிது நேரம் குழம்பை கொதிக்க விடவும்
  7. தேங்காய் விழுது சேர்த்து மல்லி இலை தூவி குழம்பு கொதித்ததும் பொரித்து வைத்துள்ள முட்டைகளை சேர்த்து சிறிது நேரம் குழம்பை நன்கு கொதிக்க விடவும்
  8. சுவையான முட்டை பணியார குழம்பு தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்