வீடு / சமையல் குறிப்பு / முட்டைக்கோஸ் கூட்டு

Photo of Cabbage kuttu by Krishnasamy Vidya Valli at BetterButter
409
0
0.0(0)
0

முட்டைக்கோஸ் கூட்டு

Dec-11-2018
Krishnasamy Vidya Valli
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

முட்டைக்கோஸ் கூட்டு செய்முறை பற்றி

எளிதில் செய்யலாம் இந்தக் கூட்டு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • பிரெஷர் குக்
  • பாய்ளிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பொடியாக நறுக்கிய முட்டைகோஸ் ஒரு கப்
  2. துவரம் பருப்பு 1/8 கப்
  3. உப்பு அரை தேக்கரண்டி
  4. மஞ்சள் பொடி 2 சிட்டிகை
  5. அப்படியே அரைக்க
  6. தேங்காய் துருவல் கால் கப்
  7. மிளகாய்வற்றல் 2
  8. சீரகம் அரை தேக்கரண்டி
  9. தாளிக்க
  10. தேங்காய் எண்ணெய் அரை தேக்கரண்டி
  11. கடுகு உளுத்தம்பருப்பு தலா அரை தேக்கரண்டி
  12. மிளகாய்வற்றல் 1
  13. கருவேப்பிலை இரண்டு ஆர்க்கு
  14. பெருங்காயம் 2 சிட்டிகை

வழிமுறைகள்

  1. முட்டைக்கோசை உப்பு மஞ்சள் பொடி சேர்த்து தண்ணீர் விட்டு வேக விடவும்
  2. துவரம் பருப்பை தண்ணீர் விட்டு குக்கரில் குழைய வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
  3. முட்டை கோஸ் வெந்ததும் வேகவைத்த பருப்பு சேர்க்கவும்
  4. அரைத்த விழுது சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும்
  5. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து சேர்த்துப் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்