வீடு / சமையல் குறிப்பு / கேழ்வரகு கூழ்

Photo of raagi kool by Fathima Beevi at BetterButter
295
0
0.0(0)
0

கேழ்வரகு கூழ்

Dec-11-2018
Fathima Beevi
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கேழ்வரகு கூழ் செய்முறை பற்றி

கேழ்வரகு கூழ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • கோல்ட் டிரிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கேழ்வரகு மாவு - 3 டேபிள் ஸ்பூன்
  2. தண்ணீர்- தேவையான அளவு
  3. உப்பு- தேவையான அளவு
  4. தயிர்- 1 கப்
  5. சாதம்-1/2 கப்

வழிமுறைகள்

  1. கேழ்வரகு மாவை 1 கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கரைத்து வைக்கவும்
  2. தயிரை நன்றாக கடைந்து வைக்கவும்
  3. ஒரு கனமான பாத்திரத்தில் கேழ்வரகு மாவு கரைசலை ஊற்றி, சிறிது உப்பு சேர்த்து கெட்டியாகும் வரை கிளறவும்(5 நிமிடம் அதிகமான சூட்டில் பின்பு கெட்டியாகும் வரை மிதமான சூட்டில் கிளறவும்)
  4. நன்கு கெட்டியாக மாறியதும், அடுப்பிலிருந்து இறக்கி நன்றாக குளிர வைக்கவும்.
  5. கெட்டியான கேழ்வரகு கலவையுடன், சாதம், தயிர், தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கரைக்கவும்.
  6. கேழ்வரகு கூழை சிறிய வெங்காயத்துடன் பரிமாறலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்