வீடு / சமையல் குறிப்பு / நண்டு கிரேவி

Photo of Nandu gravey by hajirasheed haroon at BetterButter
558
0
0.0(0)
0

நண்டு கிரேவி

Dec-11-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

நண்டு கிரேவி செய்முறை பற்றி

Spicy

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. நண்டு 1/2கிலோ
  2. வெங்காயம் 4
  3. தக்காளி 3
  4. இஞ்சி பூண்டு விழுது 3ஸ்பூன்
  5. மஞ்சள் தூள்1/2 ஸ்பூன்
  6. மிளகாய் தூள் 2ஸ்பூன்
  7. சோம்பு தூள் 1/2 ஸ்பூன்
  8. புளி கரைசல்1/4 கப்
  9. தேங்காய் விழுது 5ஸ்பூன்
  10. உப்பு தேவையான அளவு
  11. எண்ணை தேவையான அளவு
  12. தாளிப்பதற்கு
  13. பட்டை1
  14. ஏலக்காய் 3
  15. கிராம்பு2

வழிமுறைகள்

  1. நண்டை சுத்தம் செய்து கொள்ளவும் வெங்காயம் தக்காளி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  2. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை ஏலக்காய் கிராம்பு சேர்த்து பொரியவிடவும் பிறகு வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும் இஞ்சி பூண்டு விழுது தக்காளி உப்பு சேர்த்து சிறிது நேரம் வேக விடவும்
  3. மிளகாய் தூள் சோம்பு பொடி சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி வதக்கவும்
  4. நண்டு நன்கு வெந்தவுடன் புளிக்கரைசல் ஊற்றி தேங்காய் விழுது சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வைத்து பரிமாறலாம்
  5. சுவையான நண்டு கிரேவி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்