வீடு / சமையல் குறிப்பு / சாம்பார் சாதம்

341
0
0.0(0)
0

சாம்பார் சாதம்

Dec-11-2018
Benazir Faizul
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சாம்பார் சாதம் செய்முறை பற்றி

சுவை நிறைந்தது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. அரிசி 1 கப்
  2. துவரம்பருப்பு 1/2 கப்
  3. உப்பு
  4. சாம்பார் மிளகாய் தூள் 2 ஸ்பூன்
  5. நெய் 2 கரண்டி
  6. பூண்டு 10
  7. வெங்காயம் 2
  8. தக்காளி 2
  9. மல்லி, கறிவேப்பிலை

வழிமுறைகள்

  1. அரசி பருப்பு இரண்டையும் ஒன்றாக ஊற வைத்து
  2. குக்கரில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், பூண்டு , வெங்காயம், சேர்த்து வதக்கி
  3. மிளகாய்தூள், உப்பு தக்காளி கறிவேப்பிலை சேர்த்து
  4. 3 கப் தண்ணீர் சேர்த்து கொதித்ததும் அரிசி பருப்பு சேர்த்து 3 விசில் மிதமான தீயில் விடவும்
  5. மேலாக மல்லி இலை நெய் சேர்த்து பறிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்