வீடு / சமையல் குறிப்பு / குட்டி சோயா ப்ரை

Photo of Mini choya fry by hajirasheed haroon at BetterButter
214
0
0.0(0)
0

குட்டி சோயா ப்ரை

Dec-11-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

குட்டி சோயா ப்ரை செய்முறை பற்றி

Tasty

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • லோ கலோரி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மினி சோயா 100 கிராம்
  2. கான்பிளவர் மாவு 2 ஸ்பூன்
  3. இஞ்சி பூண்டு விழுது ஒரு ஸ்பூன்
  4. மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை
  5. மிளகாய் தூள் இரண்டு ஸ்பூன்
  6. உப்பு தேவையான அளவு
  7. எண்ணை தேவையான அளவு

வழிமுறைகள்

  1. சுடுதண்ணீரில் சோயா துண்டுகளை சிறிது நேரம் ஊற வைத்து பிழிந்து எடுத்துக் கொள்ளவும்
  2. ஒரு பாத்திரத்தில் சோயா தொண்டன் உப்பு இஞ்சி பூண்டு விழுது மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் சேர்த்து பிரட்டிக் கொள்ளவும்
  3. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பிசைந்து வைத்துள்ள சோயா துண்டுகளை எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்
  4. சுவையான மினி சோயா ஃப்ரை தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்