BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / பூ இட்லி

Photo of Flower idly by hajirasheed haroon at BetterButter
0
0
0(0)
0

பூ இட்லி

Dec-11-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பூ இட்லி செய்முறை பற்றி

Tasty

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • పిల్లలకు నచ్చే వంటలు
  • తమిళనాడు
  • ప్రధాన వంటకం
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. இட்லி மாவு ஒரு கப்
  2. செய்வதற்கு தேவையான பொருட்கள்
  3. வெங்காயம்-2
  4. தக்காளி
  5. காய்ந்த மிளகாய் இரண்டு
  6. உப்பு தேவையான அளவு
  7. உளுந்து ஒரு ஸ்பூன்
  8. எண்ணெய் 2 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சூடு செய்யவும் பிறகு ஒரு கரண்டி மாவை சிறிய இட்லிகளாக ஊற்றி சிறிது நேரம் வேக வைக்கவும்
  2. பிறகு மீண்டும் மாவை எடுத்து அதன் மேலே பூ வடிவில் ஊற்றி சிறிது நேரம் வேகவிடவும்
  3. இட்லி வெந்தவுடன் தட்டில் மாற்றிக் கொள்ளவும்
  4. சட்னி செய்வதற்கு ஒரு கடாயில் எண்ணை ஊற்றி காய்ந்ததும் உளுந்து சேர்த்து பொரியவிடவும் பிறகு காய்ந்த மிளகாய் வெங்காயம் தக்காளி உப்பு சேர்த்து வதக்கி கொள்ளவும் மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும்
  5. அரைத்து சட்னி இட்லி நடுவில் வைத்து தொட்டு சாப்பிட சுவையாக இருக்கும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்