வீடு / சமையல் குறிப்பு / ஈரல் பெப்பர் ஃப்ரை

Photo of Eral pepper fry by hajirasheed haroon at BetterButter
291
0
0.0(0)
0

ஈரல் பெப்பர் ஃப்ரை

Dec-11-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

ஈரல் பெப்பர் ஃப்ரை செய்முறை பற்றி

Tasty

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. ஆட்டு ஈரல் கால் கிலோ
  2. வெங்காயம் நான்கு
  3. சீரகம் ஒரு ஸ்பூன்
  4. காய்ந்த மிளகாய் இரண்டு
  5. இஞ்சி பூண்டு விழுது 2 ஸ்பூன்
  6. மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை
  7. உப்பு தேவையான அளவு
  8. எண்ணை தேவையான அளவு
  9. பெப்பர் தூள் 3 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம் சேர்த்து பொரியவிடவும் பிறகு வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்
  2. காய்ந்த மிளகாய் ஈரல் துண்டுகள் மஞ்சள்தூள் உப்பு சேர்த்து கிளறி விடவும்
  3. அரை கப் தண்ணீர் ஊற்றி 2 விசில் வேகவிடவும்
  4. பெப்பர் தூள் தூவி பரிமாறலாம்
  5. சுவையான ஆட்டு ஈரல் ஃப்ரை தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்