வீடு / சமையல் குறிப்பு / வெஜிடபிள் நூடுல்ஸ்

Photo of vegetable noodles by hajirasheed haroon at BetterButter
160
0
0.0(0)
0

வெஜிடபிள் நூடுல்ஸ்

Dec-11-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

வெஜிடபிள் நூடுல்ஸ் செய்முறை பற்றி

Tasty &spicy

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • லோ கலோரி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. நூடுல்ஸ் ஒரு பாக்கெட்
  2. இஞ்சி பூண்டு விழுது ஒரு ஸ்பூன்
  3. குடைமிளகாய் ஒன்று
  4. கேரட் ஒன்று
  5. கோஸ் ஒரு கப்
  6. சோயா சாஸ் 2 ஸ்பூன்
  7. சில்லி சாஸ் ஒரு ஸ்பூன்
  8. வெங்காயம் ஒன்று
  9. உப்பு தேவையான அளவு
  10. எண்ணெய் தேவையான அளவு
  11. பெப்பர் தூள் 2 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. நூடுல்ஸை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
  2. வெங்காயம் குடைமிளகாய் கேரட் நீல் வாக்கில் வெட்டி கொள்ளவும்
  3. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் கோஸ் கேரட் குடைமிளகாய் உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும் பிறகு இஞ்சி பூண்டு விழுது உப்பு சோயா சாஸ் சில்லி சாஸ் டொமேட்டோ சாஸ் ஊற்றி கிளறி கொண்டே இருக்கவும் அதில் வேக வைத்த நூடுல்ஸ் பெப்பர் தூள் சேர்த்து சிறிது நேரம் சுருள கிளறி பரிமாறலாம்
  4. வெஜிடபிள் நூடுல்ஸ் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்