வீடு / சமையல் குறிப்பு / பன்னீர் கிரேவி

Photo of Paneer gravey by hajirasheed haroon at BetterButter
377
0
0.0(0)
0

பன்னீர் கிரேவி

Dec-11-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பன்னீர் கிரேவி செய்முறை பற்றி

Tasty

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பனீர் துண்டுகள் 50 கிராம்
  2. வெங்காயம்-2
  3. தக்காளி-2
  4. இஞ்சி பூண்டு விழுது 2 ஸ்பூன்
  5. மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை
  6. மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்
  7. கரம் மசாலா அரை ஸ்பூன்
  8. மல்லி இலை ஒரு பின்ச்
  9. தாளிப்பதற்கு;:::
  10. பட்டை-2
  11. ஏலக்காய் ஒன்று
  12. தம்பி 2

வழிமுறைகள்

  1. வெங்காயம் தக்காளி மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும்
  2. குக்கரில் எண்ணெய் ஊற்றி பன்னீர் துண்டுகளை முதலில் ரோஸ்ட் செய்து எடுத்துக் கொள்ளவும்
  3. அதே எண்ணெயில் பட்டை ஏலக்காய் கிராம்பு சேர்த்து பொரியவிடவும் பிறகு அரைத்த தக்காளி வெங்காயம் கலவையை ஊற்றி பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும் பிறகு இஞ்சி பூண்டு விழுது உப்பு மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் கரம் மசாலாத்தூள் உப்பு சேர்த்து பொரித்த பனீர் துண்டுகளை சேர்த்து ஒரு விசில் வேகவிடவும்
  4. பன்னீர் மசாலா தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்