வீடு / சமையல் குறிப்பு / சிக்கன் கிரேவி

Photo of Chicken gravy by hajirasheed haroon at BetterButter
217
0
0.0(0)
0

சிக்கன் கிரேவி

Dec-11-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

சிக்கன் கிரேவி செய்முறை பற்றி

Tasty&spicy

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • பாச்சிலர்ஸ்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • லோ கலோரி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. சிக்கன் கால் கிலோ
  2. வெங்காயம்-3
  3. தக்காளி-2
  4. உருளைக்கிழங்கு 2
  5. பூண்டு இஞ்சி விழுது 2 ஸ்பூன்
  6. மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை
  7. மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்
  8. கரம் மசாலா அரை ஸ்பூன்
  9. உப்பு தேவையான அளவு
  10. எண்ணை தேவையான அளவு
  11. தாளிப்பதற்கு:::
  12. சீரகம் ஒரு ஸ்பூன்
  13. பட்டை-2
  14. ஏலக்காய்-3
  15. கிராம்பு 3

வழிமுறைகள்

  1. சிக்கனை மஞ்சள் தூள் சேர்த்து கழுவி எடுத்துக்கொள்ளவும்
  2. தக்காளியை விழுதாக அரைத்துக் கொள்ளவும்
  3. குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை ஏலக்காய் கிராம்பு சீரகம் சேர்த்து பொரியவிடவும் பிறகு வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்
  4. அதில் இஞ்சி பூண்டு விழுது அரைத்த தக்காளி விழுது உப்பு மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் கரம் மசாலாத்தூள் சிக்கன் துண்டுகள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை சிறிது நேரம் கொதிக்கவிடவும்
  5. அரை கப் தண்ணீர் ஊற்றி உருளைக்கிழங்கு சேர்த்து இரண்டு விசில் வேகவிடவும்
  6. சுவையான சிக்கன் கிரேவி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்