வீடு / சமையல் குறிப்பு / அவரைக்காய் பொரியல்

Photo of Avaraikai poriyal by hajirasheed haroon at BetterButter
275
0
0.0(0)
0

அவரைக்காய் பொரியல்

Dec-11-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

அவரைக்காய் பொரியல் செய்முறை பற்றி

Tasty

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. அவரைக்காய் கால் கிலோ
  2. வெங்காயம்-2
  3. பச்சை மிளகாய் ஒன்று
  4. உப்பு தேவையான அளவு
  5. எண்ணை தேவையான அளவு
  6. கடுகு உளுந்து ஒரு ஸ்பூன்
  7. கறிவேப்பிலை ஒரு கொத்து

வழிமுறைகள்

  1. வெங்காயம் அவரைக்காயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  2. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு உளுந்து சேர்த்து பொரியவிடவும் பிறகு கறிவேப்பிலை வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும் பச்சைமிளகாய் நறுக்கிய அவரைக்காய் உப்பு சேர்த்து சிறிது நேரம் வேக விடவும்
  3. அவரைக்காய் நன்கு வெந்த உடன் பரிமாறலாம்
  4. அவரக்காய் பொரியல் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்