வீடு / சமையல் குறிப்பு / இனிப்பு பூரி/சோமாஸ்

Photo of Sweet poori /somas by hajirasheed haroon at BetterButter
726
0
0.0(0)
0

இனிப்பு பூரி/சோமாஸ்

Dec-11-2018
hajirasheed haroon
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

இனிப்பு பூரி/சோமாஸ் செய்முறை பற்றி

Snacks

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • லோ கலோரி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. மைதா மாவு அரை கிலோ
  2. உப்பு தேவையான அளவு
  3. தண்ணீர் தேவையான அளவு
  4. எண்ணை தேவையான அளவு
  5. பூரணம் மசால் செய்வதற்கு தேவையான பொருட்கள்::::
  6. தேங்காய் துருவல் ஒரு கப்
  7. சர்க்கரை கால் கப்
  8. பொட்டுக்கடலை கால் கப்
  9. முந்திரி திராட்சை பொடித்தது கால் கப்
  10. கசகசா ஒரு ஸ்பூன்
  11. கருப்பு எள் ஒரு ஸ்பூன்

வழிமுறைகள்

  1. பாத்திரத்தில் மைதா மாவு உப்பு தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்
  2. பிசைந்த மாவை சிறிது நேரம் ஊற விடவும்
  3. ஒரு கடாயில் தேங்காய் துருவலை சேர்த்து சிவக்க வறுத்துக் கொள்ளவும்
  4. தேங்காய் துருவலுடன் சர்க்கரை கசகசா கருப்பு எள் பொட்டுக்கடலை திராட்சை முந்திரி சேர்த்து கலந்து பூரணம் எடுத்துக் கொள்ளவும்
  5. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடு செய்யவும்
  6. பிசைந்து வைத்த மாவை சப்பாத்தி கட்டையில் பூரி வடிவில் தேய்த்து அதன் நடுவில் பூரணத்தை வைத்து மூடி எண்ணெயில் போட்டு இருபுறமும் பொன்னிறமாக சுட்டு எடுக்கவும்
  7. சுவையான ஸ்வீட் பூரி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்