வீடு / சமையல் குறிப்பு / லெமன் சாதம்

Photo of Lemon rice by hajirasheed haroon at BetterButter
249
0
0.0(0)
0

லெமன் சாதம்

Dec-11-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

லெமன் சாதம் செய்முறை பற்றி

Tasty

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. சாதம் ஒரு கப்
  2. எலுமிச்சம்பழம்3
  3. எண்ணை தேவையான அளவு
  4. உப்பு தேவையான அளவு
  5. மஞ்சள்தூள் 1பின்ச்
  6. தாளிப்பதற்கு::::
  7. கடுகு உளுந்து அரை ஸ்பூன்
  8. கடலை பருப்பு ஒரு ஸ்பூன்
  9. வேர்க்கடலை ஒரு ஸ்கூல்
  10. கறிவேப்பிலை ஒரு கொத்து
  11. காய்ந்த மிளகாய் இரண்டு

வழிமுறைகள்

  1. வேக வைத்த சாதத்தை ஆற வைத்துக் கொள்ளவும்
  2. எலுமிச்சம் பழத்தை விதை நீக்கி சாறு எடுத்துக் கொள்ளவும்
  3. ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு உளுந்து காய்ந்த மிளகாய் கறிவேப்பிலை கடலைப்பருப்பு வேர்க்கடலை பெருங்காயத்தூள் சேர்த்து பொரிய விடவும்
  4. பிறகு மஞ்சள் தூள் உப்பு எலுமிச்சை சாறு ஊற்றி கொதிக்க விடவும்
  5. நன்கு கொதித்ததும் அடுப்பை ஆஃப் செய்து வேக வைத்த சாதத்தை சேர்த்து கிளறி பரிமாறலாம்
  6. சுவையான லெமன் ரைஸ் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்