BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / கொத்தவரங்காய் மசாலா

Photo of Kothavarangai masal by hajirasheed haroon at BetterButter
0
0
0(0)
0

கொத்தவரங்காய் மசாலா

Dec-11-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கொத்தவரங்காய் மசாலா செய்முறை பற்றி

Tasty

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • ఇతర
  • తమిళనాడు
  • సైడ్ డిషెస్
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கொத்தவரங்காய் கால் கிலோ
  2. வெங்காயம்-2
  3. தக்காளி ஒன்று
  4. மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை
  5. மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்
  6. உப்பு தேவையான அளவு
  7. எண்ணெய் தேவையான அளவு
  8. தாளிப்பதற்கு கடுகு உளுந்து சீரகம் அரை ஸ்பூன்
  9. கருவேப்பிலை ஒரு கொத்து
  10. மல்லி இலை சிறிதளவு

வழிமுறைகள்

  1. கொத்தவரங்காயை பொடியாக நறுக்கி சிறிது தண்ணீர் உப்பு மஞ்சள் தூள் சேர்த்து வேக வைத்து தண்ணீர் இல்லாமல் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்
  2. கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சீரகம் உளுந்து கறிவேப்பிலை சேர்த்து பொரியவிடவும் பிறகு வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும் தக்காளி உப்பு சேர்த்து கிளறி விடவும்
  3. மஞ்சள் தூள் மிளகாய் தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கிளறி விடவும் பிறகு அதில் வேக வைத்த கொத்தவரங்காய் மல்லி இலை சேர்த்து சுருள கிளறி பரிமாறலாம்
  4. சுவையான கொத்தவரங்காய் மசாலா தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்