வீடு / சமையல் குறிப்பு / குலோப் ஜாமுன்

Photo of Gulabjamun by hajirasheed haroon at BetterButter
101
0
0.0(0)
0

குலோப் ஜாமுன்

Dec-11-2018
hajirasheed haroon
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

குலோப் ஜாமுன் செய்முறை பற்றி

Sweets

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • லோ கலோரி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. ஆச்சி குலோப் ஜாமூன் மிக்ஸ் பவுடர் ஒரு கப்
  2. சர்க்கரை ஒரு கப்
  3. தண்ணீர் அரை கப்
  4. எண்ணை தேவையான அளவு
  5. ஒரு பின்ச் எஸன்ஸ்

வழிமுறைகள்

  1. குலோப்ஜாமுன் மாவில் தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும் பிசைந்த மாவை சிறிய உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்
  2. ஒரு பாத்திரத்தில் சர்க்கரை தண்ணீர் ஊற்றி கம்பி பதத்திற்கு பாகு காய்ச்சிக் கொள்ளவும் அதில் சிறிது எஸன்ஸ் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
  3. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான தீயில் ைத்து உருண்டைகளை இருபுறமும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
  4. பொறித்த உருண்டைகளை சர்க்கரை பாகில் சேர்த்து ஊறிய பிறகு பரிமாறலாம்
  5. சுவையான குலோப்ஜாமுன் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்