வீடு / சமையல் குறிப்பு / கான்பிளவர் மாவு ஹல்வா

Photo of Cornflower mavu halwa by hajirasheed haroon at BetterButter
1245
0
0.0(0)
0

கான்பிளவர் மாவு ஹல்வா

Dec-11-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கான்பிளவர் மாவு ஹல்வா செய்முறை பற்றி

Tasty

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • டெஸர்ட்
  • லோ கலோரி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கான்பிளவர் மாவு ஒரு கப்
  2. சர்க்கரை ஒரு கப்
  3. முந்திரிப்பருப்பு 20
  4. நெய் 5 ஸ்பூன்
  5. தண்ணீர் ஒரு கப்
  6. சிவப்பு நிற கேசரி பவுடர் ஒரு சிட்டிகை

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில் சர்க்கரை தண்ணீர் ஊற்றி காய்ச்சிக் கொள்ளவும்
  2. அதனுடன் கான்ப்ளவர் மாவில் தண்ணீர் ஊற்றி கரைத்து அதையும் ஊற்றி கிளறி கொண்டே இருக்கவும் இடையிடையே நெய் சேர்த்துக் கொள்ளவும்
  3. நன்கு நெய் பிரியும் வரை கிளறவும் இடையே சிவப்பு நிற கேசரி பவுடர் ஒரு சிட்டிகை பொடித்த முந்திரி பருப்பு சேர்த்து கிளறி கொண்டே இருக்கவும்
  4. அல்வா பதம் வந்ததும் ஒரு பாத்திரத்தில் கொட்டி சிறிது நேரம் ஆற வைத்து வில்லைகள் போடவும்
  5. சுவையான கான்பிளவர் மாவு அல்வா தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்