வீடு / சமையல் குறிப்பு / பூரி மாசல் கிழங்கு

Photo of Poori masal kilangu by hajirasheed haroon at BetterButter
252
0
0.0(0)
0

பூரி மாசல் கிழங்கு

Dec-11-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பூரி மாசல் கிழங்கு செய்முறை பற்றி

Tasty

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. உருளைக்கிழங்கு 3
  2. வெங்காயம்-3
  3. தக்காளி ஒன்று
  4. பச்சைமிளகாய்-2
  5. மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை
  6. உப்பு தேவையான அளவு
  7. எண்ணை தேவையான அளவு
  8. தண்ணீர் ஒரு கப்
  9. தாளிப்பதற்கு::::
  10. கடுகு உளுந்து அரை ஸ்பூன்
  11. கடலைப்பருப்பு 1ஸ்பூன்
  12. சோம்பு கால் ஸ்பூன்
  13. கறிவேப்பிலை ஒரு கைப்பிடி
  14. மல்லி இலை ஒரு பின்ச்

வழிமுறைகள்

  1. உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்துக்கொள்ளவும்
  2. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு உளுந்து கடலைப்பருப்பு சோம்பு சேர்த்து பொரியவிடவும் பிறகு கறிவேப்பிலை வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்
  3. தக்காளி பச்சை மிளகாய் உப்பு மஞ்சள்தூள் சேர்த்து சிறிது நேரம் கிளறி விடவும்
  4. தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்
  5. தண்ணீர் கொதித்தவுடன் மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து கிளறி கொதிக்க விடவும்
  6. சுவையான பூரி மசால் கிழங்கு தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்