வீடு / சமையல் குறிப்பு / புதினா சாதம்

Photo of Mint rice by hajirasheed haroon at BetterButter
275
0
0.0(0)
0

புதினா சாதம்

Dec-11-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

புதினா சாதம் செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வேகவைத்த பாசுமதி சாதம் ஒரு கப்
  2. புதினா ஒரு கட்டு
  3. தேங்காய் துருவல் கால் கப்
  4. வெங்காயம்-2
  5. காய்ந்த மிளகாய் மூன்று
  6. புளி 1பின்ச
  7. உப்பு தேவையான அளவு
  8. எண்ணை தேவையான அளவு
  9. தாளிப்பதற்கு:::
  10. கடுகு , உளுந்து ஒரு ஸ்பூன்
  11. முந்திரிபருப்பு 5
  12. கறிவேப்பிலை ஒரு கைப்பிடி

வழிமுறைகள்

  1. கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கவும் பிறகு புதினா இலைகள் காய்ந்த மிளகாய் புளி சேர்த்து வதக்கிக் கொள்ளவும்
  2. தேங்காய் துருவல் உப்பு சேர்த்து வதக்கவும்
  3. வதக்கிய கலவையை சிறிது நேரம் ஆற வைத்து மிக்ஸியில் நைஸாக அரைத்துக் கொள்ளவும்
  4. கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுந்து முந்திரி பருப்பு கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அரைத்த சட்னியில் சேர்த்து சிறிது நேரம் கிளறி விடவும் பிறகு வேக வைத்த சாதத்தை சேர்த்து கிளறி பரிமாறலாம்
  5. சுவையான புதினா சாதம் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்