வீடு / சமையல் குறிப்பு / பீர்க்கங்காய் துவையல்

Photo of Peerkangai thuvaiyal by hajirasheed haroon at BetterButter
431
0
0.0(0)
0

பீர்க்கங்காய் துவையல்

Dec-11-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பீர்க்கங்காய் துவையல் செய்முறை பற்றி

Tasty

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பீர்க்கங்காய் தோல் 1கப்
  2. உளுத்தம்பருப்பு 2 டீஸ்பூன்
  3. வெங்காயம்-2
  4. காய்ந்த மிளகாய் 3
  5. தேவையான அளவு உப்பு
  6. தேங்காய் துருவல் ஒரு கப்
  7. மல்லி இலை ஒரு பின்ச்
  8. கறிவேப்பிலை ஒரு கைப்பிடி
  9. புளி 1துண்டு
  10. எண்ணெய் 2ஸ்பூன்

வழிமுறைகள்

  1. பீர்க்கங்காய் தோலை எண்ணெய் சேர்த்து வதக்கவும் கொள்ளவும்
  2. கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி உளுத்தம்பருப்பு பொரியவிடவும் பிறகு காய்ந்த மிளகாய் கறிவேப்பிலை வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  3. கொத்தமல்லி இலை தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவும்
  4. புளி உப்பு பீர்க்கங்காய் தோல் சேர்த்து சிறிது நேரம் கிளறி விடவும்
  5. சிறிது நேரம் ஆறவிடவும்
  6. மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்