வீடு / சமையல் குறிப்பு / பன்னீர் பாப்பான்

Photo of Paneer popcorn by hajirasheed haroon at BetterButter
151
0
0.0(0)
0

பன்னீர் பாப்பான்

Dec-11-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பன்னீர் பாப்பான் செய்முறை பற்றி

Tasty

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பன்னீர் துண்டுகள் 100 கிராம்
  2. உப்பு ஒரு சிட்டிகை
  3. இஞ்சி பூண்டு விழுது அரை ஸ்பூன்
  4. மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை
  5. மிளகாய் தூள் அரை ஸ்பூன்
  6. கரம் மசாலா அரை ஸ்பூன்
  7. தயிர் ஒரு கரண்டி
  8. கான்பிளவர் மாவு ஒரு ஸ்பூன்
  9. மைதா பேஸ்ட் 5 ஸ்பூன்
  10. ப்ரெட் க்ரம்ஸ் 5 ஸ்பூன்
  11. எண்ணை தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் பன்னீர் துண்டுகளை இஞ்சி பூண்டு விழுது உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்
  2. மஞ்சள் தூள் மிளகாய் தூள் கரம் மசாலா தூள் தயிர் கார்னீப்ளவர் சேர்த்து கலந்து ஊற விடவும்
  3. பிரட்டி வைத்துள்ள பனீர் துண்டுகளை மைதா பேஸ்டில் முக்கிய ப்ரெட் க்ரம்ஸில் பிரட்டி எடுத்து ப்ரீசரில் ஐந்து நிமிடம் வைத்துக் கொள்ளவும்
  4. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடு செய்யவும்
  5. எண்ணெய் சூடானதும் பனீர் துண்டுகளை எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்
  6. சுவையான பன்னீர் பாப்கான் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்