வீடு / சமையல் குறிப்பு / கப்பக்கிழங்கும் , செம்மீன்குழம்பும்

Photo of Kappa, mean kulampu by Shoba Jaivin at BetterButter
193
1
0.0(0)
0

கப்பக்கிழங்கும் , செம்மீன்குழம்பும்

Dec-11-2018
Shoba Jaivin
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கப்பக்கிழங்கும் , செம்மீன்குழம்பும் செய்முறை பற்றி

அம்மாவின் அடுத்த ஹிட் ரெசிப்பி கப்பக்கிழங்கு மீன் குழம்பும் ,சங்கரா மீன் பிங் கலரில் இருப்பதால் இதற்கு நாங்கள் வைத்த பெயர் செம்மீன்் குழம்பு

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • கேரளா
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கப்பக்கிழங்கு செய்ய தேவையான பொருள்கள்
  2. கப்பை
  3. தேங்காய் துருவல்
  4. உப்பு தேவையான அளவு மஞ்சள்தூள் கால் ஸ்பூன்
  5. செம் மீன் குழம்பு செய்ய தேவையான பொருட்கள்
  6. சங்கரா மீன்
  7. சின்ன வெங்காயம் 10 தக்காளிப்பழம் ரெண்டு
  8. பூண்டு 5 பல் தேங்காய்த்துருவல் 4 ஸ்பூன்
  9. மிளகு சீரகம் தலா ஒரு ஸ்பூன்
  10. புளித்தண்ணீர் சிறிதளவு
  11. மஞ்சள் தூள் கால் ஸ்பூன் மிளகாய்த் தூள் 2 டீஸ்பூன் தனியாத் தூள் ஒரு ஸ்பூன்
  12. உப்பு நல்லெண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. குக்கரில் கப்பையை உப்பு சேர்த்து 2 விசில் வேக விட்டு எடுக்கவும்
  2. கடாயில் எண்ணெய் விட்டு கடுகு கருவேப்பிலை பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
  3. வெந்த கப்பலுடன் தேவையான உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கிளறவும்
  4. மீன் குழம்பு செய்வது எப்படி
  5. மிக்ஸி ஜாரில் வெங்காயம் தக்காளி மிளகு சீரகம் தேங்காயை அரைத்துக் கொள்ளவும்
  6. பாத்திரத்தில் நல்லெண்ணெய் விட்டு வெந்தயம் கருவேப்பிலை பச்சை மிளகாய் தாளிக்கவும்
  7. அரைத்த விழுது மற்றும் மசாலா பொருட்களுடன் தேவையான புளித் தண்ணீர் உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்
  8. மீனை சேர்த்து நன்கு வெந்ததும் சூடான கப்பையுடன் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்