Photo of Ghee rice by hajirasheed haroon at BetterButter
607
0
0.0(0)
0

நெய் சோறு

Dec-11-2018
hajirasheed haroon
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

நெய் சோறு செய்முறை பற்றி

Tasty

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பாஸ்மதி அரிசி ஒரு கப்
  2. நெய் 5 ஸ்பூன்
  3. வெங்காயம்-3
  4. தக்காளி ஒன்று
  5. மல்லி இலை ஒரு பின்ச்
  6. புதினா ஒரு கைப்பிடி
  7. பச்சைமிளகாய்-2
  8. தாளிப்பதற்கு பட்டை ஏலக்காய் கிராம்பு தலா 3
  9. என்னை நாலு ஸ்பூன்
  10. உப்பு தேவையான அளவு
  11. தேங்காய்ப்பால் ஒரு கப்
  12. தண்ணீர் ஒரு கப்

வழிமுறைகள்

  1. வெங்காயம் தக்காளி நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்
  2. பாஸ்மதி அரிசியை ஊற வைத்துக் கொள்ளவும்
  3. ஒரு அகலமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை ஏலக்காய் கிராம்பு சேர்த்து பொரியவிடவும் பிறகு வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்
  4. பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு விழுது தக்காளி சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கிளறி விடவும்
  5. ஒரு கப் பால் ஒரு கப் தண்ணீர் உப்பு சேர்த்து கொதிக்கவிடவும் தண்ணீர் கொதித்தவுடன் ஊற வைத்த அரிசி புதினா கொத்தமல்லி இலை சேர்த்து வேக விடவும்
  6. சாதம் முக்கால் பாகம் வெந்தவுடன் நெய் சேர்த்து தம் வைக்கவும்
  7. சுவையான நெய் சோறு தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்