BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / மரவள்ளிக்கிழங்கு சிப்ஸ்

Photo of Maravallikilangu chips by hajirasheed haroon at BetterButter
0
0
0(0)
0

மரவள்ளிக்கிழங்கு சிப்ஸ்

Dec-11-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மரவள்ளிக்கிழங்கு சிப்ஸ் செய்முறை பற்றி

Tasty

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • పిల్లలకు నచ్చే వంటలు
  • తమిళనాడు
  • చిరు తిండి
  • తక్కువ క్యాలరీలు

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மரவள்ளிக்கிழங்கு 3
  2. உப்பு தேவையான அளவு
  3. எண்ணை தேவையான அளவு
  4. பெப்பர் தூள் 2 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. மரவள்ளிக் கிழங்கை தோல் சீவி வட்டமாக மெல்லிதாக நறுக்கிக் கொள்ளவும்
  2. கடாயில் எண்ணெய் ஊற்றி நன்கு காயவிடவும் எண்ணெய் காய்ந்ததும் மரவள்ளிக்கிழங்கை எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்
  3. ஒரு பாத்திரத்தில் உப்பு பெப்பர் தூள் சேர்த்து கலந்து கொள்ளவும் அதில் பொரித்த மரவள்ளிக்கிழங்கை சேர்த்து குழுக்கி சாப்பிடலாம்
  4. சுவையான மரவள்ளிக்கிழங்கு சிப்ஸ் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்