Photo of Popcorn by hajirasheed haroon at BetterButter
638
0
0.0(0)
0

பாப்கார்ன்

Dec-11-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பாப்கார்ன் செய்முறை பற்றி

Tasty

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • லோ கலோரி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. மக்காச்சோளம் 20 கிராம்
  2. எண்ணெய் 3ஸ்பூன்
  3. மஞ்சள் தூள் 1 பின்ச்
  4. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு குக்கரில் எண்ணை சேர்த்து சூடானதும் மஞ்சள்தூள் உப்பு சேர்த்து மக்காச்சோளம் சேர்த்து மூடி வைக்கவும்
  2. சிறிது நேரத்தில் பொரிந்து பாப்கார்ன் களக மாறிவிடும்
  3. சுவையான பாப்கார்ன் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்