BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / வாழைக்காய் சிப்ஸ்

Photo of raw banana chips by hajirasheed haroon at BetterButter
0
0
0(0)
0

வாழைக்காய் சிப்ஸ்

Dec-11-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வாழைக்காய் சிப்ஸ் செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • పిల్లలకు నచ్చే వంటలు
  • తమిళనాడు
  • చిరు తిండి
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வாழைக்காய் 2
  2. மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை
  3. உப்பு தேவையான அளவு
  4. பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்
  5. மிளகாய் தூள் ஒரு சிட்டிகை

வழிமுறைகள்

  1. வாழைக்காயை தோல் சீவி தண்ணீரில் கழுவி எடுத்துக் கொள்ளவும்
  2. ஒரு காட்டன் துணியால் ஈரம் போகும் வரை நன்கு துடைத்துக் கொள்ளவும்
  3. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடு செய்யவும் நன்கு காயவிடவும்
  4. வாழைக்காயை நீளவாக்கில் எண்ணெயில் சீவி விடவும்
  5. முறுமுறுப்பான தும் எடுக்கவும் இதேபோல் எல்லா வாழைக்காய்களையும் பொரித்து எடுத்துக் கொள்ளவும்
  6. பொரித்த வாழைக்காயில் மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும் பிறகு சாப்பிடலாம்
  7. பாக்ஸில் வைத்து இரண்டு நாட்கள் கூட பயன்படுத்தலாம்
  8. வாழைக்காய் சிப்ஸ் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்