வீடு / சமையல் குறிப்பு / முருங்கக்காய் சாம்பார்

Photo of Drumstick sambar by hajirasheed haroon at BetterButter
348
0
0.0(0)
0

முருங்கக்காய் சாம்பார்

Dec-11-2018
hajirasheed haroon
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

முருங்கக்காய் சாம்பார் செய்முறை பற்றி

Tasty

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. துவரம்பருப்பு ஒரு கப்
  2. சாம்பார் வெங்காயம் 100 கிராம்
  3. தக்காளி-2
  4. முருங்கைக்காய் 2
  5. மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை
  6. சாம்பார் பொடி 3ஸ்பூன்
  7. புளி 1/4கப்
  8. தாளிக்க:::
  9. கடுகு உளுத்தம்பருப்பு 1/4 ஸ்பூன்
  10. சீரகம் 1/4 ஸ்பூன்
  11. கறிவேப்பிலை 1 கைப்பிடி
  12. பெருங்காயத்தூள் 1சிட்டிகை
  13. உப்பு தேவையான அளவு
  14. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு குக்கரில் பருப்பு வெங்காயம் தக்காளி மஞ்சள்தூள் சீரகம் தண்ணீர் சேர்த்து 3விசில் வேக விடவும்
  2. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு உளுந்து சீரகம் கறிவேப்பிலை வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும் பிறகு அதில் பெருங்காயத்தூள் சாம்பார் பொடி சேர்த்து நன்கு வதக்கவும்
  3. சிறிது புதிய சேர்த்து கொதிக்க விடவும்
  4. வேக வைத்த பருப்பை சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி குழம்பை நன்கு கொதிக்க விடவும்
  5. மல்லி இலை தூவி பரிமாறலாம்
  6. சுவையான முருங்கைக்காய் சாம்பார் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்