வீடு / சமையல் குறிப்பு / தக்காளி சாதம்

Photo of tomato rice by hajirasheed haroon at BetterButter
299
0
0.0(0)
0

தக்காளி சாதம்

Dec-11-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

தக்காளி சாதம் செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வைத்த பாஸ்மதி சாதம் ஒரு கப்
  2. வெங்காயம்-2
  3. தக்காளி நான்கு
  4. மல்லி கருவேப்பிலை ஒரு கைப்பிடி
  5. மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை
  6. ஒரு ஸ்பூன் மிளகாய் தூள்
  7. உப்பு தேவையான அளவு
  8. எண்ணை தேவையான அளவு
  9. தாளிப்பதற்கு:::
  10. கடுகு உளுந்து 1 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. வெங்காயம் தக்காளி நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்
  2. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு உளுந்து கறிவேப்பிலை சேர்த்து பொரியவிடவும் பிறகு வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்
  3. வெங்காயம் வதங்கியதும் அதில் பொடியாக நறுக்கிய தக்காளி சிறிது உப்பு சேர்த்து சிறிது நேரம் வேக விடவும்
  4. வெங்காய தக்காளி வதங்கியவுடன் மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் சேர்த்து வேக வைத்த சாதத்தை சேர்த்து கிளறி மல்லி இலை தூவி மல்லி இலை தூவி பரிமாறலாம்
  5. சுவையான தக்காளி சாதம் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்