வீடு / சமையல் குறிப்பு / வெண்டைக்காய் புளி மண்டி

Photo of Ladiesfinger puli mandi by hajirasheed haroon at BetterButter
662
0
0.0(0)
0

வெண்டைக்காய் புளி மண்டி

Dec-11-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

வெண்டைக்காய் புளி மண்டி செய்முறை பற்றி

Tasty

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வெண்டைக்காய் கால் கிலோ
  2. வெங்காயம்-2
  3. தக்காளி ஒன்று
  4. பச்சைமிளகாய்-2
  5. மஞ்சள் தூள் ஒரு பின்ச்
  6. மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்
  7. புளி 1 பின்ச்
  8. உப்பு தேவையான அளவு
  9. எண்ணை தேவையான அளவு
  10. தாளிப்பதற்கு கடுகு சீரகம் ஒரு ஸ்பூன்

வழிமுறைகள்

  1. வெண்டைக்காய் தக்காளி வெங்காயம் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  2. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு சீரகம் பொரியவிடவும் பிறகு வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்
  3. அதில் தக்காளி வெண்டைக்காய் உப்பு சேர்த்து சிறிது நேரம் வேக விடவும்
  4. மஞ்சள் தூள் மிளகாய் தூள் புளி கரைசல் ஊற்றி சிறிது நேரம் வேக வைத்து பரிமாறலாம்
  5. வெண்டைக்காய் புளி மண்டி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்