வீடு / சமையல் குறிப்பு / கத்திரிக்காய் சட்னி

Photo of brinjal chutney by hajirasheed haroon at BetterButter
489
0
0.0(0)
0

கத்திரிக்காய் சட்னி

Dec-11-2018
hajirasheed haroon
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கத்திரிக்காய் சட்னி செய்முறை பற்றி

tasty and spicy

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கத்தரிக்காய் கால் கிலோ
  2. புளி 50 கிராம்
  3. தயிர் கால் கப்
  4. உப்பு தேவையான அளவு
  5. எண்ணை தேவையான அளவு
  6. மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை
  7. மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்
  8. இஞ்சி பூண்டு விழுது ஒரு ஸ்பூன்
  9. பொடி செய்வதற்கு::::
  10. வேர்க்கடலை 50 கிராம்
  11. எல் பத்து கிராம்
  12. தாளிப்பதற்கு தேவையான பொருட்கள்::::
  13. சீரகம் ஒரு ஸ்பூன்
  14. மிளகு ஒரு ஸ்பூன்
  15. கடுகு அரை ஸ்பூன்
  16. கருவேப்பிலை ஒரு பின்ச்

வழிமுறைகள்

  1. எள்ளு வேர்க்கடலை லைட் வருத்தத்தோடு மிக்ஸியில் பொடி செய்து எடுத்துக் கொள்ளவும்
  2. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மிளகு கடுகு சீரகம் கறிவேப்பிலை சேர்த்து பொரியவிடவும் பிறகு நறுக்கி வைத்துள்ள கத்தரிக்காய் உப்பு சேர்த்து எண்ணெயில் வதக்கிக் வேக வைக்கவும்
  3. கத்திரிக்காய் முக்கால் பாகம் வதங்கியதும் மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் புளிக்கரைசல் ஊற்றி நன்கு கொதிக்க விடவும்
  4. கடைசியாக தயிர் பொடித்த வேர்க்கடலை பொடி சேர்த்து கிளறி பரிமாறலாம்
  5. சுவையான கத்தரிக்காய் சட்னி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்