வீடு / சமையல் குறிப்பு / சிக்கன் பிரியாணி

Photo of Chicken biriyani by hajirasheed haroon at BetterButter
124
0
0.0(0)
0

சிக்கன் பிரியாணி

Dec-11-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

சிக்கன் பிரியாணி செய்முறை பற்றி

Tasty

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பாஸ்மதி அரிசி 1/2 கிலோ
  2. சிக்கன் அரை கிலோ
  3. வெங்காயம் ஐந்து
  4. தக்காளி நான்கு
  5. பச்சைமிளகாய்-2
  6. இஞ்சி பூண்டு விழுது 3 ஸ்பூன்
  7. புதினா மல்லி ஒரு கைப்பிடி
  8. மஞ்சள் தூள் 1 சிட்டிகை
  9. மிளகாய் தூள் இரண்டு ஸ்பூன்
  10. தயிர் அரை கப்
  11. எலுமிச்சை சாறு 1 ஸ்பூன்
  12. உப்பு தேவையான அளவு
  13. எண்ணை தேவையான அளவு
  14. நெய் 4 டேபிள் ஸ்பூன்
  15. தாளிப்பதற்கு::::
  16. பட்டை 3
  17. ஏலக்காய் 3
  18. கிராம்பு 4

வழிமுறைகள்

  1. பாஸ்மதி அரிசியை தண்ணீரில் ஊறவைத்துக் கொள்ளவும் வெங்காயம் தக்காளி நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும் கறியை சுத்தம் செய்து கொள்ளவும்
  2. பாத்திரத்தில் பாஸ்மதி அரிசியுடன் புதினா இலை சேர்த்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
  3. ஒரு அகலமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை ஏலக்காய் கிராம்பு வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்
  4. பிறகு அதில் தக்காளி இஞ்சி பூண்டு விழுது மல்லி இலை உப்பு சேர்த்து நன்கு கிளறவும்
  5. அதனுடன் சிக்கன் துண்டுகள் தயிர் மஞ்சள் தூள் மிளகாய் தூள் தயிர் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு வேக விடவும் சேர்த்து
  6. சிக்கன் துண்டுகள் நன்கு வெந்தவுடன் அதில் வேக வைத்த பாசுமதி அரிசியை சேர்த்து கிளறி சிறிது நேரம் வேக விடவும்
  7. பிறகு நெய் சேர்த்து தம் வைக்கவும்
  8. சுவையான சிக்கன் பிரியாணி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்