வீடு / சமையல் குறிப்பு / வெஜிடபிள் புலாவ்

Photo of Vegtable pulav by hajirasheed haroon at BetterButter
213
0
0.0(0)
0

வெஜிடபிள் புலாவ்

Dec-11-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வெஜிடபிள் புலாவ் செய்முறை பற்றி

Tasty

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. அரிசி ஒரு கப்
  2. வெங்காயம்-2
  3. பச்சை மிளகாய் 4
  4. எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன்
  5. நெய் 5 ஸ்பூன்
  6. தயிர் கால் கப்
  7. கேரட் ஒன்று
  8. பீன்ஸ் 7
  9. ஸ்வீட் கார்ன் ஒரு கப்
  10. பச்சை பட்டாணி ஒரு கப்
  11. இஞ்சி பூண்டு விழுது 2 டேபிள்ஸ்பூன்
  12. உப்பு தேவையான அளவு
  13. முந்திரிபருப்பு 5
  14. தாளிப்பதற்கு
  15. பட்டை ஒன்று
  16. பிரிஞ்சி இலை இரண்டு
  17. கிராம்பு நான்கு
  18. மிளகு 1/2 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. அரிசியை தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளவும்
  2. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் 2 ஸ்பூன் நெய் 2 ஸ்பூன் ஊற்றி சூடு செய்யவும் பிறகு அதில் பட்டை ஏலக்காய் கிராம்பு பிரிஞ்சி இலை முந்திரிப்பருப்பு சேர்த்து பொரியவிடவும் பிறகு வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்
  3. அதில் இஞ்சி பூண்டு விழுது மிளகு பச்சை மிளகாய் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கிளறி விடவும்
  4. நறுக்கிய காய்கறி சேர்த்து 2நிமிடம் கிளறவும்
  5. ஊற வைத்த அரிசி தண்ணீர் தயிர் உப்பு சேர்த்து கிளறி வேக வைக்கவும்
  6. சாதம் நன்கு வெந்ததும் பரிமாறலாம்
  7. சுவையான வெஜ் புலாவ் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்