Photo of Paneer 65 by hajirasheed haroon at BetterButter
529
0
0.0(0)
0

பன்னீர் 65

Dec-11-2018
hajirasheed haroon
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பன்னீர் 65 செய்முறை பற்றி

Tasty

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • லோ கலோரி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பனீர் துண்டுகள் 50 கிராம்
  2. இஞ்சி பூண்டு விழுது ஒரு ஸ்பூன்
  3. உப்பு தேவையான அளவு
  4. மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை
  5. மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்
  6. கரம் மசாலா 1/2 டீஸ்பூன்
  7. மல்லி தூள் அரை ஸ்பூன்
  8. தயிர் 1 ஸ்பூன்
  9. கார்ன்ப்ளவர் மாவு 1 ஸ்பூன்
  10. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் பன்னீர் துண்டுகள் உடன் இஞ்சி பூண்டு விழுது உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
  2. அதனுடன் மஞ்சள் தூள் மிளகாய் தூள் கரம் மசாலா மல்லி தூள் தயிர் கார்ன் மாவு சேர்த்து கலந்து கொள்ளவும்
  3. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பன்னீர் துண்டுகள் பொரித்து எடுக்கவும்
  4. சுவையான பன்னீர் 65தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்