வீடு / சமையல் குறிப்பு / தட்டபயரு கார குழம்பு

Photo of Thaatapayar kara kulambu by hajirasheed haroon at BetterButter
578
0
0.0(0)
0

தட்டபயரு கார குழம்பு

Dec-11-2018
hajirasheed haroon
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

தட்டபயரு கார குழம்பு செய்முறை பற்றி

Tasty

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. தட்டபயரு 100 கிராம்
  2. வெங்காயம் 50 கிராம்
  3. தக்காளி-3
  4. பூண்டு 10 பல்
  5. கருவேப்பிலை 1 பின்ச்
  6. வெண்டைக்காய் கால் கிலோ
  7. தாளிப்பதற்கு கடுகு சீரகம் வெந்தயம் 1 டேபிள் ஸ்பூன்
  8. மஞ்சள் தூள் ஒரு பின்ச்
  9. மிளகாய்த்தூள் 2 டேபிள்ஸ்பூன்
  10. தனியாத்தூள் 3 டேபிள் ஸ்பூன்
  11. புளி கரைசல் 1 கப்
  12. உப்பு தேவையான அளவு
  13. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. தட்டைப்பயிறு ஊறவைத்து குக்கரில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
  2. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு சீரகம் வெந்தயம் சேர்த்து பொரியவிடவும் பிறகு வெங்காயம் பூண்டு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்
  3. வெங்காயம் வதங்கியவுடன் தக்காளி உப்பு சேர்த்து வதக்கவும்
  4. மற்றொரு கடாயில் வெண்டைக்காயை சிறிது தண்ணீர் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்
  5. பிறகு அதில் மஞ்சள் தூள் மிளகாய் தூள் தனியா தூள் தண்ணீர் ஊற்றி பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும்
  6. புளிக்கரைசல் வேகவைத்த தட்டப்பயிறு வதக்கிய வெண்டைக்காய் சேர்த்து அடுப்பை ஸ்லோவாக வைத்து நன்கு குழம்பை கொதிக்க வைக்கவும்
  7. சுவையான தட்டப்பயிறு கார குழம்பு தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்