வீடு / சமையல் குறிப்பு / பைனாப்பிள் கேசரி

Photo of Pineapple kessari by hajirasheed haroon at BetterButter
297
1
0.0(0)
0

பைனாப்பிள் கேசரி

Dec-11-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பைனாப்பிள் கேசரி செய்முறை பற்றி

Tasty

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. ரவை 100 கிராம்
  2. சர்க்கரை 100 கிராம்
  3. நெய் 50 கிராம்
  4. முந்திரிபருப்பு 5
  5. திராட்சை
  6. வெள்ளரி விதை 2 டேபிள்ஸ்பூன்
  7. உப்பு 1 இன்ச்
  8. ஏலக்காய்-2
  9. பொடியாக நறுக்கிய பைனாப்பிள் 2 டேபிள்ஸ்பூன்
  10. பைனாப்பிள் எசன்ஸ் 1 பின்ச்
  11. மஞ்சள் நிற கேசரி பவுடர் 1 பின்ச்
  12. தண்ணீர் 2 கப்

வழிமுறைகள்

  1. கடாயில் நெய் சேர்த்து ரவையை சிவக்க வறுத்துக் கொள்ளவும்
  2. அதே கடாயில் நெய் சேர்த்து பைனாப்பிள் துண்டுகளை வதக்கி கொள்ளவும் அதனுடன் முந்திரி திராட்சை வெள்ளரி விதை ஏலக்காய் சேர்த்து பொரிய விடவும்
  3. அதனுடன் தண்ணீர் ஒரு பின்ச் கேசரி பவுடர் உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும்
  4. தண்ணீர் நன்கு கொதித்ததும் வறுத்து வைத்துள்ள ரவை சேர்த்து கிளறி விடவும் ரவை முக்கால் பாகம் வெந்தவுடன் சர்க்கரை சேர்த்து மீண்டும் கிளறவும் நெய் சேர்த்து சுருள கிளறி பரிமாறலாம்
  5. சுவையான பைனாப்பிள் கேசரி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்