வீடு / சமையல் குறிப்பு / மட்டன் குழம்பு

Photo of Mutton curry by hajirasheed haroon at BetterButter
136
0
0.0(0)
0

மட்டன் குழம்பு

Dec-11-2018
hajirasheed haroon
25 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

மட்டன் குழம்பு செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. மட்டன் அரை கிலோ
  2. வெங்காயம் 3
  3. தக்காளி-3
  4. இஞ்சி பூண்டு விழுது 3 டேபிள்ஸ்பூன்
  5. சீரகம் அரை ஸ்பூன்
  6. வெந்தயம் கால் ஸ்பூன்
  7. மஞ்சள்தூள் 1 பின்ச்
  8. மிளகாய்த்தூள் 2 டேபிள்ஸ்பூன்
  9. தனியா தூள் கால் ஸ்பூன்
  10. பட்டை ஏலக்காய் கிராம்பு தலா 2
  11. உருளைக்கிழங்கு கால் கிலோ
  12. உப்பு தேவையான அளவு
  13. தேங்காய் விழுது 1/2 கப்
  14. எண்ணெய் 100 மில்லி
  15. மல்லி இலை 1 பின்ச்
  16. தண்ணீர் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. மட்டனை சுத்தம் செய்து கொள்ளவும் வெங்காயம் தக்காளி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  2. குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம் வெந்தயம் சேர்த்து பொரியவிடவும் பிறகு பட்டை ஏலக்காய் கிராம்பு சேர்க்கவும் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும் வெங்காயம் நன்கு வதங்கியவுடன் தக்காளி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கிளறி விடவும்
  3. அதில் மஞ்சள் தூள் ஒரு பின்ச் உப்பு தண்ணீர் சேர்த்து 4 விசில் வேகவிடவும்
  4. கறி நன்கு வெந்தவுடன் அதில் மிளகாய் தூள் தனியா தூள் நறுக்கிய உருளைக்கிழங்கு தேங்காய் விழுது சேர்த்து மீண்டும் ஒரு விசில் வேகவிடவும்
  5. மல்லி இலை தூவி பரிமாறலாம் சுவையான மட்டன் கறி குழம்பு தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்