வீடு / சமையல் குறிப்பு / பருப்பு சாதம்

Photo of Dhal satham by hajirasheed haroon at BetterButter
466
0
0.0(0)
0

பருப்பு சாதம்

Dec-11-2018
hajirasheed haroon
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பருப்பு சாதம் செய்முறை பற்றி

Tasty

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. துவரம்பருப்பு 1/4 கப்
  2. அரிசி ஒரு கப்
  3. வெங்காயம் நான்கு
  4. தக்காளி-2
  5. இஞ்சி பூண்டு விழுது 2 ஸ்பூன்
  6. உப்பு தேவையான அளவு
  7. மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை
  8. மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்
  9. தாளிப்பதற்கு பட்டை ஏலக்காய் கிராம்பு தலா 2
  10. புதினா மல்லி இலை ஒரு கைப்பிடி
  11. நெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. அரிசி பருப்பு இரண்டையும் ஒன்றாக ஊற வைத்துக் கொள்ளவும்
  2. குக்கரில் நெய்ய் ஊற்றி காய்ந்ததும் பட்டை ஏலக்காய் கிராம்பு சேர்த்து பொரியவிடவும் பிறகு வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்
  3. வெங்காயம் வதங்கியதும் தக்காளி புதினா கொத்தமல்லி இலை இஞ்சி பூண்டு விழுது உப்பு சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்
  4. மஞ்சள் தூள் மிளகாய் தூள் சேர்த்து தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்
  5. தண்ணீர் கொதித்ததும் ஊற வைத்த சாதத்தை சேர்த்து 2 விசில் வேகவிடவும்
  6. சாதம் வெந்தவுடன் சாப்பிடலாம் சுவையாக இருக்கும்
  7. சுவையான பருப்பு சாதம் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்